மன்னார் மாவட்ட பண்பாட்டு பெருவிழா - 2026
மன்னார் மாவட்ட பண்பாட்டு பெருவிழா - 2026 மன்னார் மாவட்ட பண்பாட்டு பெருவிழா - 2026 மன்னார் நகர பிரதேச செயலக ஊர்தி கவர்ந்த பாராட்டுகள் இன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட செயலக பண்பாட்டு பெருவிழா ஊர்வலத்தில் மன்னார் நகர பிரதேச செயலகத்தின் விசேட வாகனம் (ஊர்தி) மிகவும் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்றது. மன்னார் நகரத்தின் வரலாற்றுத் தொடக்கம் முதல் இன்றைய நவீன வளர்ச்சி வரையிலான பயணத்தை மிக அழகாகப் பிரதிபலிக்கும் வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டிருந்தது: ஊர்தியில் இடம்பெற்ற காட்சிகள் 🐟 பாரம்பரிய மீன்பிடி கலாச்சாரம்: மன்னாரின் அடையாளமாகத் திகழும் மீன்பிடித் தொழில் மற்றும் அத்துடன் இணைந்த பரதக் கலாச்சாரத்தை சித்தரிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. 🌾 பழமையும் புதுமையும் கலந்த விவசாயம்: மண்ணின் பாரம்பரிய விவசாய முறைகளையும் நவீன நுட்பங்களையும் வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 🏛️ கலாச்சாரப் பாரம்பரியம்: தொன்மையான அரசுப்படைப்பதம் மற்றும் மன்னாரின் தனித்துவமான ப...